ஹெல்சின்கி: பின்லாந்தின் கவுஹஜோகியில் உள்ள வர்த்தக பள்ளியில் பயின்ற மாணவன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 10 மாணவர்கள் உயிரிழந்த நிலையில், துப்பாக்கிச்சூடு நடத்திய மாணவனும் தற்கொலை செய்து கொண்டதால் பலி எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.