வாஷிங்டன்: இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்திற்கு அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனெட் குழுவின் அயலுறவுக் கொள்கைப் பிரிவு ஒப்புதல் அளித்துள்ளது.