வாஷிங்டன்: அண்மைக்காலமாக இந்தியாவில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடந்து வரும் வன்முறை சம்பவங்கள் குறித்து இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடன் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் ஆலோசனை நடத்த வேண்டும் என்று அமெரிக்காவின் சர்வதேச மத சுதந்திர ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.