லாகூர்: பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள மாரியாட் விடுதியின் மீது கடந்த சனிக்கிழமை கார் குண்டு தாக்குதல் நடத்தபட்டது தொடர்பாக அல்கய்டாவைச் சேர்ந்த முர்சலீன் என்பவரை பாகிஸ்தான் உளவுத்துறை இன்று கைது செய்துள்ளது.