வாஷிங்டன்: இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த அமெரிக்க நாடாளுமன்றம் அனுமதி வழங்க வேண்டும் என்று அந்நாட்டு வர்த்தகக் சபை வலியுறுத்தி உள்ளது.