நைஜீரியா: நைஜீரியாவின் முக்கிய கச்சா எண்ணெய் உற்பத்தி மையமான நைஜீர் டெல்டா பகுதியில் கடந்த ஒரு வாரமாக தாக்குதல் நடத்தி வரும் நைஜீர் டெல்டா பாதுகாப்பு எழுச்சி இயக்கம் தற்காலிக போர் நிறுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.