பீஜிங்: சீனாவில் கலப்பட பால் பவுடரை ஏராளமான குழந்தைகள் உட்கொண்டதாக கூறப்பட்ட நிலையில், தற்போது இதனால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 53 ஆயிரமாக உயர்ந்துள்ளதால் இப்பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ளது.