சீனாவின் தெற்கு மாகாணமான குங்டாங்கில் உள்ள நடன விடுதி ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் 43 பேர் உடல் கருகி பலியானார்கள். மேலும் 88 பேர் படுகாயமடைந்தனர்.