இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டல் ஒன்றில் வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட வாகனத்தை மோதி தற்கொலைத் தீவிரவாதி குண்டை வெடிக்கச் செய்ததில் அந்த ஓட்டலில் தங்கியிருந்த அயல்நாட்டினர் உள்பட 60 பேர் உடல் சிதறி பலியானார்கள். 200க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.