நியூயார்க்: இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்திற்கு நடப்புக் கூட்டத்தொடர் முடிவடைவதற்குள் அமெரிக்க நாடாளுமன்றத்தின் அனுமதியைப் பெறுவதற்கான முயற்சியில், ஜனநாயகக் கட்சியின் இந்திய-அமெரிக்க அமைப்பு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.