துபாய்: அமெரிக்கா, பிற மேற்கத்திய நாடுகளைவிட ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத் நாடுகளில் அமைச்சரவையில் பெண்களுக்கு அதிகம் இடம் அளிக்கப்பட்டுள்ளது.