இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் கடல் எல்லைக்குள் நுழைந்து மீன் பிடித்ததாக குற்றம் சாற்றி இந்திய மீனவர்கள் 13 பேரை அந்நாட்டு கடற்படை அதிகாரிகள் கைது செய்ததோடு, அவர்களின் 2 படகுகளையும் பறிமுதல் செய்தனர்.