லண்டன்: பாகிஸ்தான் வம்சாவழியைச் சேர்ந்த இங்கிலாந்து இளைஞர், வெடிகுண்டு தயாரிக்க இணையதளத்தில் இருந்து தகவல் திரட்டிய குற்றத்திற்காக 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளார்.