இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில், வாகனத்தில் வெடிபொருட்களை நிரப்பி வந்த தற்கொலைத் தீவிரவாதி, அதை ராணுவ வாகனத்தின் மீது மோதச் செய்ததில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 10 பேர் பலியானார்கள். 12 பேர் காயமடைந்தனர்.