காத்மாண்டு: மேற்கு நேபாளம் தாடிங் மாவட்டத்தில், கட்டுப்பாட்டை இழந்த பேருந்து ஆற்றில் கவிழ்ந்து நேற்று விபத்துக்கு உள்ளானதில் 14 பேர் பலியானார்கள். இதில் 3 இந்தியர்களும் பலியான விவரம் தற்போது தெரியவந்துள்ளது.