கான்பரா: சிறிலங்கப் படையின் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர்களுக்கு உடனடியாக மனிதாபிமான உதவிகளை வழங்குமாறு வலியுறுத்தி புலம்பெயர்ந்த தமிழர்கள் அந்நாட்டு நாடாளுமன்றத்திற்கு முன்பும், அதற்கு அருகிலுள்ள இந்தியத் தூதரகத்திற்கு முன்பும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.