துபாய்: துபாயில் குடும்பத்துடன் வசித்து வந்த கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த வாலிபர், அவரது மனைவி, குழந்தை ஆகிய 3 பேரும் மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளனர்.