காத்மாண்டு: நேபாளத்தில் தாடிங் மாவட்டத்தில் உள்ள ஆற்றில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 6 பேர் படுகாயமடைந்ததாக அந்நாட்டு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.