ஐக்கிய நாடுகள்: ஏமன் தலைநகர் சனாவில் செயல்பட்டு வந்த அமெரிக்க தூதரகத்தின் மீது நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்கு ஐக்கிய நாடுகள் சபை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.