இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தில் இயங்கி வரும் பள்ளியில் உள்ள 300 குழந்தைகளை தலிபான் தீவிரவாதிகள் சிறைப்பிடித்துள்ளதாக அந்நாட்டு தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வெளியாகியுள்ளது.