வாஷிங்டன்: ஏமன் நாட்டில் செயல்பட்டு வந்த அமெரிக்க தூதரக வளாகத்தில் தீவிரவாதிகள் நடத்திய கார்குண்டு தாக்குதலில் இந்தியப் பெண் உட்பட 16 பேர் உயிரிழந்ததற்கு, நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் வயலார் ரவி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.