துபாய்: தங்கள் நாட்டின் மீது போர் தொடுக்கப்படுமானால், வளைகுடா நாடுகளில் இருந்து உலகின் பெரும்பாலான பகுதிகளுக்குத் தேவையான எண்ணெய்யைக் கொண்டு செல்வதற்குள்ள ஒரே வழியான பாரசீக வளைகுடாவில் போக்குவரத்தை முற்றிலும் தடை செய்வோம் என்று ஈரான் மிரட்டல் விடுத்துள்ளது.