வாஷிங்டன்: இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் அமெரிக்க மேல் (செனட்) அவையில் இன்று ஆய்வுக்கு வரும் நிலையில், செப். 26ஆம் தேதிக்குள் இந்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த அமெரிக்க நாடாளுமன்றத்தில் அனுமதி பெறப்படும் என அந்நாட்டு அயலுறவு அமைச்சர் காண்டலீசா ரைஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.