வாஷிங்டன்: இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்திற்கு விரைவில் அனுமதி வழங்க ஒத்துழைக்க வேண்டும் என கட்சிப் பாகுபாடின்றி சில அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள், சக உறுப்பினர்களுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.