பாங்காக்: தாய்லாந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் சார்பில் அந்நாட்டின் புதிய பிரதமராக சோம்சாய் வோங்சாவத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் தாக்-ஷின் ஷினாவத்ராவின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.