வவுனியா: இலங்கையில் சிறிலங்க விமானப்படை நடத்திய குண்டுவீச்சுத் தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 3 பேர் பலியாகியுள்ளதுடன், மேலும் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.