கோலாலம்பூர்: மலேசியாவில் பிரதமர் அப்துல்லா படாவி தலைமையிலான அரசைக் கவிழ்க்க எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராஹிம் முயற்சி மேற்கொண்டு வருவதாகவும், அவருக்கு ஆதரவாத அந்நாட்டு நாடாளுமன்றத்தை சேர்ந்த 31 எம்.பி.க்கள் செயல்படுவதாகவும் கூறப்படுகிறது.