காத்மாண்டு: புதுடெல்லியில் கடந்த சனிக்கிழமை நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள நேபாள அரசு, எந்த ஒரு சூழ்நிலையிலும் பயங்கரவாதத்தை நியாயப்படுத்த முடியாது என வன்மையாக கண்டித்துள்ளது.