வாஷிங்டன்: அமெரிக்காவில் மர்ம மனிதரால் சுட்டுக்கொல்லப்பட்ட ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த மாணவியின் உடலை இந்தியா கொண்டு வர தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்பட்டு வருவதாக இந்திய தூதரக அதிகாரி தெரிவித்துள்ளார்.