வாஷிங்டன்: அமெரிக்காவில் மருத்துவப் பட்ட மேற்படிப்பு படித்து வந்த ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த மாணவி சிகாகோ நகரில் மர்ம மனிதரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.