துபாய்: பஹ்ரைனில் கட்டுமான பணிகள் நடந்து வந்த ஒரு கட்டடத்தின் சுவர் இடிந்து விழுந்ததில், அங்கு வேலை செய்து வந்த இந்திய தொழிலாளி ஒருவர் பலியானர். மேலும் இருவர் படுகாயமடைந்தனர்.