ஜகார்த்தா கிழக்கு தைமூரில் இன்று காலை கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் இது 6.2 ஆக பதிவாகியுள்ளது.