காபூல்: ஆப்கானிஸ்தானில் சாலையோரம் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததில் அந்நாட்டின் லோகர் மாகணத்தைச் சேர்ந்த ஆளுநர் பலியானார்.