வாஷங்டன் : இந்தியாவின் அதிகரித்துவரும் எரிசக்தித் தேவையைத் தீர்க்கவும், அதே நேரத்தில் உலக அளவில் அணு ஆயுத பரவல் தடுப்பை உறுதிப்படுத்தவுமே இந்தியாவுடன் அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை அமெரிக்க அரசு செய்துகொண்டுள்ளது என்று அந்நாட்டு அயலுறவு அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.