நியூயார்க்: இந்தியா-அமெரிக்கா இடையேயான அணு சக்தி ஒப்பந்தத்துக்கு இம்மாத இறுதிக்குள் அமெரிக்க பாராளுமன்றத்தின் ஒப்புதல் பெறப்படும் என்று சமாஜ்வாடி கட்சித் தலைவர் அமர்சிங் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.