பாங்காக்: தாய்லாந்தின் புதிய பிரதமரை தேர்வு செய்வதற்காக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நடைபெற இருந்த வாக்கெடுப்பு, போதிய கோரம் இல்லாத காரணத்தால் அடுத்த வாரம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.