இஸ்லாமாபாத்: அமெரிக்க ராணுவ விமானங்கள் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் பாகிஸ்தானின் வடக்கு வசிரிஸ்தான் மாகாணத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.