நியூயார்க்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இயங்கி வரும் இந்திய தூதரகத்தின் மீது தீவிரவாதிகள் தற்கொலைத் தாக்குதல் நடத்துவது குறித்து, பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதி பர்வேஸ் கயானிக்கு முன்பே தகவல் தெரியும் என அமெரிக்க உளவு மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் நம்புகின்றனர்.