வாஷிங்டன்: அமெரிக்காவுக்கு வருமாறு அதிபர் புஷ் விடுத்த அழைப்பு ஏற்று செப்டம்பர் 25ஆம் தேதி வெள்ளை மாளிகைக்கு செல்லும் பிரதமர் மன்மோகன்சிங், இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.