வாஷிங்டன்: இந்திய- அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பை நடைமுறைப்படுத்த வழிவகுக்கும் 123 ஒப்பந்தத்தை நிறைவேற்றித் தருமாறு அமெரிக்க நாடாளுமன்றத்தை கேட்டுக்கொண்டு அதிபர் புஷ் அனுப்பியுள்ள தீர்மான வரைவின் விவரம் வருமாறு:-