டாக்கா: வங்கதேச முன்னாள் பிரதமரான கலிதா ஜியா ஓராண்டு சிறைவாசத்திற்கு பின்னர் இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.