இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் மண்ணில் மக்களை கொன்று குவிப்பதை அமெரிக்க படைகள் தவிர்க்க வேண்டும் என்று பாகிஸ்தான் தலைமை ராணுவ அதிகாரி அஸ்பாஃக் பர்வேஸ் கியானி எச்சரிக்கை விடுத்துள்ளார்.