கொழும்பு: வன்னியில் சிறிலங்கப் படையினரின் தலைமையகம் மீது விடுதலைப் புலிகளின் தாக்குதல்களில் காயமடைந்த இந்தியத் தொழில்நுட்ப நிபுணர்கள் இருவருக்கு சிறிலங்கத் தலைநகர் கொழும்புவில் உள்ள தனியார் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.