வாஷிங்டன்: இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த அனுமதி கோரி அந்த ஒப்பந்தத்தின் நகலை அமெரிக்க நாடாளுமன்றத்தில் அதிபர் புஷ் இன்று தாக்கல் செய்துள்ளார்.