டோக்யோ: ஜப்பானில் இன்று காலை கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் இது 7 ஆக பதிவாகியுள்ளது. மேலும் சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டது.