ஜெனீவா: உலகம் தோன்றியது எப்படி என்பதைக் கண்டறிவதற்காக 80 நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஜெனீவாவில் இன்று நடத்திய சோதனையின் முதற்கட்டம் வெற்றி பெற்றுள்ளது.