மாஸ்கோ: ரஷ்யாவுடனான அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியது அரசியல் ரீதியான தவறு என ரஷ்யா கருத்து தெரிவித்துள்ளது.