வாஷிங்டன்: அதிபர் புஷ் பதவிக் காலம் முடிவதற்குள், இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் வழங்க வேண்டும் என அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் அந்நாட்டு அயலுறவு அமைச்சர் காண்டலீசா ரைஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.