நியூயார்க்: இந்திய தடயவியல் நிபுணரான டாக்டர் பி.சந்திரசேகரன், தடயவியல் துறைக்கும், இந்தியாவிற்கும் ஆற்றிய சேவையைப் பாராட்டி நியூயார்க் தமிழ்ச் சங்கம் அவரை கவுரவித்துள்ளது.