இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் தீவிரவாதிகள் தற்கொலைத் தாக்குதல்களை நடத்தத் திட்டமிட்டுள்ளனர் என்று உளவுத் துறை அளித்த தகவலையடுத்து தலைநகர் இஸ்லாமாபாத் உள்பட மாகாண தலைநகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.